Current Affairs Quiz 3rd August 2024
1. ஓமியம் நிறுவம் தனது பசுமை ஹைட்ரஜன் ஆலையை தொடங்கவுள்ள மாவட்டம்?
- திருவள்ளூர்
- திருநெல்வேலி
- தென்காசி
- செங்கல்பட்டு
Answer & Explanation
Answer:– செங்கல்பட்டு
Explanation:
- ஓமியம் நிறுவனமானது தனது பசுமை ஹைட்ரஜன் ஆலையை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்க உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தூத்துக்குடியில் செம்கார்ப் நிறுவனம் பசுமை அம்மோனியா ஆலையை நிறுவ உள்ளது.
2. சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?
- 2017
- 2018
- 2016
- 2015
Answer & Explanation
Answer:– 2018
Explanation:
- கடந்த 2018 கல்வி சார்ந்து நிதி வழங்கப்படும் திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்திற்கு மத்திய அரசு 60%யும் மாநில அரசு 40%யும் நிதி வழங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
- பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா (PMJDY) – 28.08.2014
- பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJDY) – 09.05.2015
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMJDY) – 25.06.2015
- கிராமின் கெளசல்யா யோஜனா (PMJDY) – 25.09.2015
3. போலியோ தடுப்பூசி கண்டறியப்பட்ட ஆண்டு?
- 1954
- 1957
- 1956
- 1955
Answer & Explanation
Answer:– 1955
Explanation:
- தற்போது மேகலயா மாநிலத்தில் போலியோ தொற்று உருவாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் குழந்தைகளுக்கு போலியோ வராமல் தடுக்க ORV (Oral Polio Vaccine) தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
- 2014-ல் உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அறிவித்துள்ளது.
- இளம்பிள்ளை வாத போலியோ தடுப்பூசி – ஜோனாஸ் சால்க்
- இளம்பிள்ளை வாத போலியோ தடுப்பு சொட்டு மருந்து – ஆல்பர்ட் புரூஸ்
4. 2024 ஆகஸ்ட் மாதத்தின் ஜி.எஸ்.டி. வசூல் எவ்வளவு?
- 1.75 லட்சம் கோடி
- 2.75 லட்சம் கோடி
- 1.75 ஆயிரம் கோடி
- 2.75 ஆயிரம் கோடி
Answer & Explanation
Answer:– 1.75 லட்சம் கோடி
தொடர்புடைய செய்திகள்
- அதிகபட்ச ஜி.எஸ்.டி. வசூல் – ஏப்ரல் 2024
- GST (Goods and Services Tax) – சரக்கு மற்றும் சேவை வரி – 01.07. 2017
- ஜி.எஸ்.டி அமல்படுத்தல் – 2016 – அரசியலமைப்புச் சடத்தின் 122வது சட்டத்திருத்தம்
- வரி விகிதங்கள் – 0%, 5%, 12%, 18%, 28%
- சரக்கு மற்றும் சேவை வரியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு – பிரான்ஸ்
- ஜி.எஸ்.டி கவுன்சிலின் கூட்டம் நிதியமைச்சர் தலைமையில் நடைபெறும்.
5. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள உச்சநீதிமன்றத்தின் கொடியின் நிறம்?
- கருப்பு
- வெள்ளை
- நீலம்
- சிவப்பு
Answer & Explanation
Answer:– நீலம்
Explanation:
- நீல நிறத்தில் உச்சநீதிமன்றத்தின்புதிய கொடியாது அறிமுகம் செய்யப்பட்டள்ளது.
- இடம் பெற்றவை – அசோக சக்கரம், உச்சநீதிமன்ற கட்டம், இந்திய அரசியலமைப்பு புத்தகம்
- இடம் பெற்ற வார்த்தை – யாட்டோ தர்மா ஸ்டாட்டோ ஜெயா (தர்மம் எங்கிருக்கிறதோ அங்கு வெற்றியும் இருக்கும்)
தொடர்புடைய செய்திகள்
- உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் தபால்தலை மற்றும் ரூ.75 சிறப்பு நாணயம் வெளியிட்ப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்|
6. தங்க ஒலிம்பிக் ஆர்டர் விருது 2024 யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
- இம்மானுவேல் மக்ரான்
- அபினவ் பிந்திரா
- டி.குகேஷ்
- சுஜாதா சர்மா
Answer & Explanation
Answer:– இம்மானுவேல் மக்ரான்
Explanation:
- இந்தியாவிற்காக தங்க ஒலிம்பிக் ஆர்டர் விருது பெற்ற முதல் நபர் – அபினவ் பிந்திரா
தொடர்புடைய செய்திகள்|
7. ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியின் மருஹபா கோப்பைப் போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கம்?
- தங்கம்
- வெள்ளி
- வெண்கலம்
- b மற்றும் c
Answer & Explanation
Answer:– வெள்ளி
Explanation:
- மாலத்தீவில் நடைபெற்ற ஆண்கள் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியின் மருஹபா கோப்பைப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.
8. பாராலிம்பிக்கின் பாட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் SLF பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர்?
- சுமித் ஆண்டில்
- யோகேஷ் கதுனியா
- நிதிஷ்குமார்
- துளசிமதி முருகேசன்
Answer & Explanation
Answer:– நிதிஷ்குமார்
தொடர்புடைய செய்திகள்
| போட்டிகள் | வீரர் | பதக்கம் |
| ஈட்டி எறிதல் (F64 – ஆண்கள் பிரிவு) | சுமித் ஆண்டில் | தங்கம் |
| வட்டு எறிதல் (F56 ஆண்கள் பிரிவு) | யோகேஷ் கதுனியா | வெள்ளி |
| மகளிர் துப்பாக்கி சுடுதல் | ரூபினா பிரான்சிஸ் | வெண்கலம் |
| தடகளம் (200மீ – டி35) | ப்ரீத்தி பால் | வெண்கலம் |
| பாட்மிண்டன் (SUS – பெண்கள் ஒற்றையர் பிரிவு) | மனிஷா ராமதாஸ் | வெண்கலம் |
| பாட்மிண்டன் (SUS – பெண்கள் ஒற்றையர் பிரிவு) | துளசிமதி முருகேசன் | வெள்ளி |
9. பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட முதல் திருநங்கை?
- வாலண்டினா பெட்ரில்லோ
- சந்தியா
- ரியா
- சுபப்பிரியா
Answer & Explanation
Answer:– வாலண்டினா பெட்ரில்லோ
- பாரா ஒலிம்பிக்கில் இத்தாலியை சேர்ந்த வாலண்டினா பெட்ரில்லோ என்னும் திருநங்கை கலந்து கொண்டுள்ளார்
Explanation:
- ரியா – மிஸ்கூவாகம்-2024
- சந்தியா – சிறந்த திருநங்கை விருது 2024
தொடர்புடைய செய்திகள்
10. உலக கடிதம் எழுதும் தினம் (World Letter Writing Day) அனுசரிக்கப்படும் தினம்
- செப்டம்பர் 2
- செப்டம்பர் 3
- செப்டம்பர் 1
- செப்டம்பர் 3
11. வானளாவிய கட்டிட தினம் (Skyscraper Day) அனுசரிக்கப்படும் தினம்
- செப்டம்பர் 2
- செப்டம்பர் 4
- செப்டம்பர் 1
- செப்டம்பர் 3
12. தேசிய ஊட்டச்சத்து வாரம் (National Nutrition Week) அனுசரிக்கப்படும் தினம்
- செப்டம்பர் 1-7
- செப்டம்பர் 2-9
- செப்டம்பர் 3-10
- செப்டம்பர் 4-11
Answer & Explanation
Answer:– செப்டம்பர் 1-7
No comments:
Post a Comment