Tuesday, September 3, 2024

sep month Current Affairs notes 2024

 

Current Affairs Quiz 3rd August 2024

1. ஓமியம் நிறுவம் தனது பசுமை ஹைட்ரஜன் ஆலையை தொடங்கவுள்ள மாவட்டம்?

  1. திருவள்ளூர்
  2. திருநெல்வேலி
  3. தென்காசி
  4. செங்கல்பட்டு
Answer & Explanation
Answer:– செங்கல்பட்டு

Explanation:

  • ஓமியம் நிறுவனமானது தனது பசுமை ஹைட்ரஜன் ஆலையை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தூத்துக்குடியில் செம்கார்ப் நிறுவனம் பசுமை அம்மோனியா ஆலையை நிறுவ உள்ளது.

2. சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?

  1. 2017
  2. 2018
  3. 2016
  4. 2015
Answer & Explanation
Answer:– 2018

Explanation:

  • கடந்த 2018 கல்வி சார்ந்து நிதி வழங்கப்படும் திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்திற்கு மத்திய அரசு 60%யும் மாநில அரசு 40%யும் நிதி வழங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா (PMJDY) – 28.08.2014
  • பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJDY) – 09.05.2015
  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMJDY) – 25.06.2015
  • கிராமின் கெளசல்யா யோஜனா (PMJDY) – 25.09.2015

3. போலியோ தடுப்பூசி கண்டறியப்பட்ட ஆண்டு?

  1. 1954
  2. 1957
  3. 1956
  4. 1955
Answer & Explanation
Answer:– 1955

Explanation:

  • தற்போது மேகலயா மாநிலத்தில் போலியோ தொற்று உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவில் குழந்தைகளுக்கு போலியோ வராமல் தடுக்க ORV (Oral Polio Vaccine) தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
  • 2014-ல் உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அறிவித்துள்ளது.
  • இளம்பிள்ளை வாத போலியோ தடுப்பூசி – ஜோனாஸ் சால்க்
  • இளம்பிள்ளை வாத போலியோ தடுப்பு சொட்டு மருந்து – ஆல்பர்ட் புரூஸ்

4. 2024 ஆகஸ்ட் மாதத்தின் ஜி.எஸ்.டி. வசூல் எவ்வளவு?

  1. 1.75 லட்சம் கோடி
  2. 2.75 லட்சம் கோடி
  3. 1.75 ஆயிரம் கோடி
  4. 2.75 ஆயிரம் கோடி
Answer & Explanation
Answer:– 1.75 லட்சம் கோடி

தொடர்புடைய செய்திகள்

  • அதிகபட்ச ஜி.எஸ்.டி. வசூல் – ஏப்ரல் 2024
  • GST (Goods and Services Tax) – சரக்கு மற்றும் சேவை வரி – 01.07. 2017
  • ஜி.எஸ்.டி அமல்படுத்தல் – 2016 – அரசியலமைப்புச் சடத்தின் 122வது சட்டத்திருத்தம்
  • வரி விகிதங்கள் – 0%, 5%, 12%, 18%, 28%
  • சரக்கு மற்றும்‌ சேவை வரியை முதன்‌ முதலில்‌ அறிமுகப்படுத்திய நாடு – பிரான்ஸ்
  • ஜி.எஸ்.டி கவுன்சிலின் கூட்டம் நிதியமைச்சர் தலைமையில் நடைபெறும்.

5. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள உச்சநீதிமன்றத்தின் கொடியின் நிறம்?

  1. கருப்பு
  2. வெள்ளை
  3. நீலம்
  4. சிவப்பு
Answer & Explanation
Answer:– நீலம்

Explanation:

  • நீல நிறத்தில் உச்சநீதிமன்றத்தின்புதிய கொடியாது அறிமுகம் செய்யப்பட்டள்ளது.
  • இடம் பெற்றவை – அசோக சக்கரம், உச்சநீதிமன்ற கட்டம், இந்திய அரசியலமைப்பு புத்தகம்
  • இடம் பெற்ற வார்த்தை – யாட்டோ தர்மா ஸ்டாட்டோ ஜெயா (தர்மம் எங்கிருக்கிறதோ அங்கு வெற்றியும் இருக்கும்)

தொடர்புடைய செய்திகள்

  • உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் தபால்தலை மற்றும் ரூ.75 சிறப்பு நாணயம் வெளியிட்ப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்|

6. தங்க ஒலிம்பிக் ஆர்டர் விருது 2024 யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

  1. இம்மானுவேல் மக்ரான்
  2. அபினவ் பிந்திரா
  3. டி.குகேஷ்
  4. சுஜாதா சர்மா
Answer & Explanation
Answer:– இம்மானுவேல் மக்ரான்

Explanation:

  • இந்தியாவிற்காக தங்க ஒலிம்பிக் ஆர்டர் விருது பெற்ற முதல் நபர் – அபினவ் பிந்திரா

தொடர்புடைய செய்திகள்|

7. ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியின் மருஹபா கோப்பைப் போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கம்?

  1. தங்கம்
  2. வெள்ளி
  3. வெண்கலம்
  4. b மற்றும் c
Answer & Explanation
Answer:– வெள்ளி

Explanation:

  • மாலத்தீவில் நடைபெற்ற ஆண்கள் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியின் மருஹபா கோப்பைப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

8. பாராலிம்பிக்கின் பாட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் SLF பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர்?

  1. சுமித் ஆண்டில்
  2. யோகேஷ் கதுனியா
  3. நிதிஷ்குமார்
  4. துளசிமதி முருகேசன்
Answer & Explanation
Answer:– நிதிஷ்குமார்

தொடர்புடைய செய்திகள்

போட்டிகள்வீரர்பதக்கம்
ஈட்டி எறிதல் (F64 – ஆண்கள் பிரிவு)சுமித் ஆண்டில்தங்கம்
வட்டு எறிதல் (F56 ஆண்கள் பிரிவு)யோகேஷ் கதுனியாவெள்ளி
மகளிர் துப்பாக்கி சுடுதல்ரூபினா பிரான்சிஸ்வெண்கலம்
தடகளம் (200மீ – டி35)ப்ரீத்தி பால்வெண்கலம்
பாட்மிண்டன் (SUS – பெண்கள் ஒற்றையர் பிரிவு)மனிஷா ராமதாஸ்வெண்கலம்
பாட்மிண்டன் (SUS – பெண்கள் ஒற்றையர் பிரிவு)துளசிமதி முருகேசன்வெள்ளி

9. பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட முதல் திருநங்கை?

  1. வாலண்டினா பெட்ரில்லோ
  2. சந்தியா
  3. ரியா
  4. சுபப்பிரியா
Answer & Explanation
Answer:– வாலண்டினா பெட்ரில்லோ

  • பாரா ஒலிம்பிக்கில் இத்தாலியை சேர்ந்த வாலண்டினா பெட்ரில்லோ என்னும் திருநங்கை கலந்து கொண்டுள்ளார்

Explanation:

  • ரியா – மிஸ்கூவாகம்-2024
  • சந்தியா – சிறந்த திருநங்கை விருது 2024

தொடர்புடைய செய்திகள்

10. உலக கடிதம் எழுதும் தினம் (World Letter Writing Day) அனுசரிக்கப்படும் தினம்

  1. செப்டம்பர் 2
  2. செப்டம்பர் 3
  3. செப்டம்பர் 1
  4. செப்டம்பர் 3
Answer & Explanation
Answer:– செப்டம்பர் 1

11. வானளாவிய கட்டிட தினம் (Skyscraper Day) அனுசரிக்கப்படும் தினம்

  1. செப்டம்பர் 2
  2. செப்டம்பர் 4
  3. செப்டம்பர் 1
  4. செப்டம்பர் 3
Answer & Explanation
Answer:– செப்டம்பர் 3

12. தேசிய ஊட்டச்சத்து வாரம் (National Nutrition Week) அனுசரிக்கப்படும் தினம்

  1. செப்டம்பர் 1-7
  2. செப்டம்பர் 2-9
  3. செப்டம்பர் 3-10
  4. செப்டம்பர் 4-11
Answer & Explanation
Answer:– செப்டம்பர் 1-7

No comments:

Post a Comment