Sunday, April 28, 2024

Tnpsc model test-1

 1. கல்லெடுத்து முள்ளெடுத்துக்  காட்டுப் பெருவெளியை 

மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி" இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது 

a)புதியதொரு விதி செய்வோம்  

b) வீரகாவியம் 

c) காவியப்பணி  

d) பூங்கொடி 

2.பொருத்துக 

அ) மலெடுத்த - 1) வலிமைபெற்ற 

ஆ ) சமர்            -  2) போர் 

இ ) நல்கும்        - 3) தரும் 

ஈ )கழனி            - 4) வயல் 

a) 4  1 2 3

b) 1  2 3 4

c) 1  2 4 3

d) 4  3 2 1


3. கீழ்க்காண்பவர்களில் திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பட்டவர் யார்?

a) வாணிதாசன்  

b) முடியரசன் 

c) வண்ணதாசன் 

d) கண்ணதாசன் 


4.'வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் '- இப்பாடலை இயற்றியவர் யார்?

a) பாரதிதாசன் 

b) முடியரசன் 

c) பாரதியார் 

d) கண்ணதாசன் 


5. கூற்று 1: காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.

 கூற்று  2 : ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள்  முதலியனவும் நாட்டுப்புற பாடல்களுள் அடங்காது 

a) கூற்று 1  சரி கூற்று 2 தவறு 

b) கூற்று 1 , 2  சரி 

c) கூற்று 1 ,2  தவறு 

d) கூற்று 1 தவறு கூற்று 2 சரி 


6. பொருத்துக 

அ) விடிவெள்ளி  - 1 ) பஞ்சு மெத்தை 

ஆ ) மணல்           -  2 ) ஊஞ்சல் 

இ ) புயல்                -  3) போர்வை 

ஈ ) பனிமூட்டம்    - 4) விளக்கு 

a) 1  2  3  4

b) 4  1  2  3 

c) 1  3  4  2

d) 4  3  2  1 


7. கூற்று 1 : வணிகத்தை தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் எனப் பிரிக்கலாம் 

  கூற்று 2  : வணிகர்கள் வண்டிகளில் பொருட்களை ஏற்றி வெளியூர்களுக்கு  செல்லும் போது குழுவாக செல்வார்கள். இக்குழுவை வணிகச் சாத்து  என்பர்.

a) கூற்று  1, 2  சரி 

b) கூற்று  1 மட்டும் சரி 

c) கூற்று  2 மட்டும் 

d) கூற்று  1 ,2  தவறு 


8. அ) தந்நாடு விளைந்த  வெண்ணெல் தந்து - 1) நற்றிணை 

  ஆ ) பாலொடு வந்து கூழொடு பெயரும்         - 2) குறுந்தொகை 

  இ ) பொன்னொடு வந்து கறியோடு பெயரும்  - 3) அகநானூறு 

   ஈ )  நடுவு நின்ற நன்னெஞ்சினோர்                    - 4) பட்டினப்பாலை 

a) 1  2  4  3

b) 1  2  3  4

c) 4  3  2  1 

d) 2  3  4  1  


9. கூற்று 1 : தமிழ்நாட்டில் இருந்து தேக்கு , மயில்தோகை , அரிசி சந்தனம், இஞ்சி , மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன .

  கூற்று  2 : சீனத்திலிருந்து கண்ணாடி , கற்பூரம் , பட்டு போன்றவை  இறக்குமதி செய்யப்பட்டன. அரேபியாவிலிருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.

a) கூற்று 1 , 2  சரி 

b) கூற்று  1 மட்டும் சரி 

c) கூற்று 2  மட்டும் சரி 

d) கூற்று 1 , 2  தவறு 


10. கூற்று: அவன் , இவள் , அங்கு , இங்கு ஆகிய சொற்கள் ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன 

  காரணம் : இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு  அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ,இ  ஆகிய எழுத்துகளே காரணம் ஆகும்.

a) கூற்று , காரணம் சரி 

b) கூற்று  தவறு  காரணம் சரி 

c) கூற்று காரணத்தை விளக்கவில்லை 

d)கூற்று , காரணம் தவறு '


11. உது , உவன் சுட்டெழுத்துகள் எவற்றை குறிக்கிறது.

 a) அருகில் உள்ளவற்றை சுட்டி காட்ட

 b) தொலைவில் உள்ளவற்றை சுட்டிக்காட்ட 

 c) மிக தொலைவில் உள்ளவற்றை சுட்டிகாட்ட 

 d) அருகில் உள்ளவற்றிக்கும் தொலைவில் உள்ளவற்றிக்கும் இடையில் இருப்பதை சுட்டிகாட்ட 


12. பொருத்துக 

அ) பாரம்பரியம்  - 1 ) consumer

ஆ ) நுகர்வோர்       - 2) heritage

இ ) கடற்பயணம்   - 3) voyage

ஈ ) கலப்படம்           - 4) Adulteration


a) 1  2  3  4

b) 2  1  3  4

c) 4  1  3  2 

d) 2  4  1  2  


13. ' புதுமைகள் செய்த தேசமிது  பூமியின்  கிழக்கு வாசலிது!' என்ற பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?

a) தாராபாரதியின் கவிதைகள் 

b) இது எங்கள் கிழக்கு 

c) புதிய விடியல்கள் 

d) மேற்கண்ட எதுவும் இல்லை 


14. கூற்று 1 : தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன் கவிஞாயிறு  என்னும் அடைமொழி பெற்றவர்.

  கூற்று   2 : புதிய விடியல்கள் , இது எங்கள் கிழக்கு , விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றாத நூல்கள் 

a) கூற்று 1  சரி  கூற்று 2  தவறு 

b) கூற்று 1 , 2  சரி 

c) கூற்று 1 , 2  தவறு 

d) கூற்று 1 தவறு  கூற்று 2 சரி 


15. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞாயிறு குறிப்பிடும் நூல் எது?

a) திருவாசகம் 

b) திருக்குறள் 

c) திரிகடுகம் 

d) திருப்பாவை 


16. இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும்  என்னும் ஆவல் உண்டாகிறது' என்று காந்தியடிகள்  யாரைக் கூறினார் 

a) பாரதியார் 

b) இராஜாஜி 

c) உ .வே. சா 

d) பாரதிதாசன் 


17. ஜான்சிராணிக்கு  முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் யார்?

  a) உடையாள்

  b) குயிலி 

  c) வேலுநாச்சியார் 

  d) லெட்சுமி 


18.இலக்கான அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?

a)நான்கு 

b) ஐந்து 

c) ஆறு 

d) ஏழு 


19.தம் உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தாண்டருள்கூர் செம்மையருக்கு ஏவல் என்று  செய்வேன்  பராபரமே! - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

a) திருவாசாகம் 

b) திருவெம்பாவை 

c) பராபரக்கண்ணி 

d) திருப்பாவை 


20.தாயுமானவர் :-

1) திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமை கணக்கராக பணிபுரிந்தவர் 

2) பராபரக்கண்ணி என்னும் நூலை இயற்றினார் 

3) இந்நூல் தமிழ்மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படுகிறது 

4) பராபரக்கண்ணி - இதில் கண்ணி என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை 

a) 1,2,3 மட்டும் சரி 

b) 1,2 மட்டும் சரி 

c) 1,2,3 தவறு 

d) மேற்கண்ட அனைத்தும் 


21. தம் +உயிர்  என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல் 

a) தம்முயிர் 

b) தமதுயிர் 

c) தம் உயிர் 

d) தம்முஉயிர்


22. கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?

a) ரஷ்யா

b) லெபனான் 

c)ஆஸ்திரேலியா 

d) சீனா 


23. 'தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்" என்றவர் யார்?

a) பாரதியார் 

b) பாரதிதாசன் 

c) வண்ணதாசன் 

d) வாணிதாசன் 


24.சிறைச்சாலையை அறக்கோட்டமாக மாற்றியவர் யார் ?

a) கண்ணகி 

b) மாதவி 

c) மணிமேகலை 

d) தீவதிலகை 


25.மணிமேகலை கையில் இருந்த அமுத சுரபியில் உணவு இட்ட பெண் 

a)சித்திரை 

b) ஆதிரை 

c) காயசண்டிகை 

d) தீவதிலகை 


26. கூற்று 1: எஸ். ராமகிருஷ்ணன் தற்கால தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் . நாவல்கள் சிறுகதைகள் , கட்டுரைத் தொகுப்புகள் சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய 

படைப்புகள் நீள்கின்றன .

கூற்று 2 : உபபாண்டவம் , கதாவிலாசம்,தேசாந்திரி , கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் 

a) கூற்று 1 மட்டும் சரி 

b) கூற்று 2 மட்டும் சரி 

c) கூற்று 1,2 சரி 

d) கூற்று 1,2 தவறு 


27. பொருத்துக 

அ) காவியா புத்தகம் படித்தாள் - 1) பொருட்பெயர் 

ஆ ) காவியா தலை அசைத்தாள் - 2) சினைப்பெயர் 

இ ) காவியா இனிமையாகப் பேசுவாள் - 3) பண்புப்பெயர் 

ஈ ) காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் - 4) தொழிற்பெயர் 

a) 1  2  3  4

b) 2  1  3  4

c) 2  3  1  4

d) 1  2  4  3

 

28.பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்  நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை'- எந்நூலில் இடம்பெற்றுள்ளது 

a) திருக்குறள் 

b) திருவாசகம் 

c) பெரியபுராணம் 

d) புறநானூறு 


29. அ.மாரி    -  1) இரக்கம்

     ஆ. கும்பி  -   2) உலகம் 

     இ. பார்      -    3) வயிறு 

      ஈ . கருணை - 4) மழை

a) 4  3  2 1

b) 4  2  3 1

c) 1  2  3 4

d) 1  3  4 2


30.கீழ்க்கண்ட கூற்றை  ஆராய்க

கூற்று 1: தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர் .கவிமணி 

என்னும் பட்டம் பெற்றவர்.

கூற்று 2: ஆசிய  ஜோதி , ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலை தழுவி எழுதப்பட்டது 


a) கூற்று 1 மட்டும் சரி 

b) கூற்று  2 மட்டும் சரி 

c) கூற்று  1,2 சரி 

d) கூற்று 1,2 தவறு 


31. தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென முயலுநர் உண்மையானே' என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

a) புறநானூறு 

b) நன்னூல் 

c) திருக்குறள் 

d)தொல்காப்பியம் 


32. 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று கூறியவர் யார் ?

a) வள்ளலார் 

b) திருவள்ளுவர் 

c) கபிலர் 

d) தொல்காப்பியர் 


33. மக்களுக்கு செய்யும் பணியே இறைவனுக்கு செய்யும் பணி என்று வாழ்ந்தவர் யார்?

a) அன்னை தெரசா 

b) காரைக்கால் அம்மையார் 

c) முத்துலெட்சுமி ரெட்டி 

d) தர்மம்மாள்


34.'வாழ்க்கை என்பது  நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் வாழும் வரை' என்று கூறியவர் யார் ?

a) திரு .வி.கா 

b) அன்னை தெரசா 

c) தில்லையாடி வள்ளியம்மாள் 

d) மு.வரதராசனார் 


35. கைலாஷ் சத்தியார்த்தி 

1) அன்னை தெரசாவிற்கு  அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்தியார்த்தி 

2) அவர் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்னும் இயக்கத்தை தொடங்கினார் 

3) அவர் 103 நாடுகளில் 80,000 கி.மீ தூரம் நடைபயணம் சென்றுள்ளார்.

a) கூற்று 1,2 சரி 

b) கூற்று 1 மட்டும் சரி 

c) கூற்று  1,2,3 சரி 

d) கூற்று 1,3 சரி 



  

 


No comments:

Post a Comment

TNPSC TELEGRAM LINK

  Join TELEGRAM CLICK HERE