Wednesday, May 8, 2024

6th History Full Test -1

 

1. கூற்று : வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் கால வரிசை பதிவு ஆ      காரணம் : வரலாறு என்ற சொல் இலத்தீன் சொல்லான இஸ்டோரியா என்பதிலிருந்து  பெறப்பட்டது. இதன் பொருள் விசாரிப்பதன் மூலம் கற்றல் என்பதாகும் .

)கூற்று சரி காரணம் தவறு

)கூற்று,காரணம் சரி கூற்று காரணத்தை விளக்குகிறது   

)காரணம் சரி கூற்று தவறு

) கூற்று,காரணம் சரி கூற்று காரணத்தை விளக்கவில்லை 

2. முதன் முதலில் விலங்குகளுக்கு மருத்துவமனை அமைத்த அரசர் ?

)ஹர்ஷர் )கனிஷகர் )அசோகர் )குமார குப்தர்

3. பொருந்தாததை தேர்ந்தெடு :

)மிகப் பழமையான நாகரிகங்களுள் சிந்துவெளி நாகரிகமும் ஒன்று

)சிந்து வெளி மக்களின் காலம் வெண்கலக்காலம்

)சிந்து வெளி மக்களின் முன்னோடி மெகர்க்கர்

)சிந்து வெளி மக்கள் பருத்தி,பட்டு கொண்டு நெய்த ஆடைகளை உபயோகித்தனர்   

4. சிவிஸ் என்னும் லத்தின் சொல்லுக்கு பொருள் என்ன ?

)நாகரிகம் )நகரம் )கிராமம் )பண்பாடு

5. பொருத்துக :

i)கப்பல் கட்டும் தளம் - 1.சுமேரியர்கள்

ii)நடனமாது சிலை - 2.சான்குதாரோ

iii)முதல் எழுத்து வடிவம் - 3.லோத்தல்

iv)கட்டிடங்களே இல்லாத நகரம் - 4.மொகன்சதாரோ

i ii iii iv

) 3 4 1 2

) 3 2 1 4

) 4 3 2 1

) 1 2 3 4

6. கூற்றை ஆராய்க : (காஞ்சி நகரம் பற்றி)

1. நகரங்களில் சிறந்தது காஞ்சி -  காளிதாசர்

2. கல்வியில் கரையில்லாத காஞ்சி -  திருநாவுக்கரசர்

3. ஏழு இந்திய புனிதஸ்தலங்களுள் காஞ்சியும் ஒன்று - யுவான் சுவாங்

4. காஞ்சி கோயில் நகரம் என அழைக்கப்படுகிறது .

)1 தவறு 2,3,4 சரி )2 தவறு 1,3,4சரி )3 தவறு 1,2,4 சரி )அனைத்தும் சரி  

7. சர்வதேச மலைகள் தினம்

)டிசம்பர் 09 )டிசம்பர் 10 )டிசம்பர் 11 )டிசம்பர் 12

8. பொருத்துக :

i.பசிபிக் பெருங்கடல் - 1.ஜிப்ரால்டர்

ii.அட்லாண்டிக் பெருங்கடல் - 2.யுரேசியன் தாழ்நிலம்

iii.இந்தியப் பெருங்கடல் - 3.மலாக்கா

iv.ஆர்டிக் பெருங்கடல் - 4.பெரிங்

i ii iii iv

) 1 2 3 4

) 4 3 2 1

) 4 1 2 3

) 4 1 3 2

9. சரியானதை தேர்ந்தெடு :

)இந்தியாவில் 28 மாநிலங்களும் , 9 யூனியன் பிரதேசங்களும் உள்ளன

)2008 ம் ஆண்டு தெலுங்கு மற்றும் கன்னடம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது

)அசாமின் நடனம் பிஹு

)இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் 65% தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது

10. தீண்டாமை ஒழிப்பு பற்றி கூறும் விதி

)விதி - 18 )விதி - 17 )விதி - 19 )விதி - 16

11. 2007ம் ஆண்டு பத்ம விபூசன் விருதினை பெற்றவர் ?

)விஸ்வநாதன் ஆனந்த் )அப்துல் கலாம்

)அம்பேத்கர் )மாரியப்பன் தங்கவேலு  

12. கூற்றை ஆராய்க : (ஆதிச்சநல்லூர்)

1.தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது

2.கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் கிடைத்தன

3.வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்கான புலி,யானை,மான் போன்றவற்றின் வெண்கலத்தாலான உருவங்கள் கிடைத்துள்ளன .

4.முதுமக்கள் தாழிகள் கிடைத்தன

)2 தவறு 1,3,4 சரி )3 தவறு 1,2,4 சரி )1 தவறு 2,3,4 சரி )அனைத்தும் சரி  

13. பொருந்தாததை காண் :

1.பாண்டவன் திட்டு,  தருமபுரியில் கண்டுபிடிக்கப்பட்டது .

2.நினைவு கற்கள் தேனீ மாவட்டம் வெம்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது .

3.புலிமான் கோம்பையில் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டது .

4.கீழடி மாவட்டம் பொருந்தலில் தமிழ்-பிராமிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் கிடைத்தன .

)3 )1 )4 )2    

14. வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டும் என்று கூறியவர் ?

)காந்தி )நேரு )மண்டேலா )அப்துகலாம்

15. மயில்களுக்கான சரணாலயம் தமிழ்நாட்டில் எங்கு அமைந்துவுள்ளது?

)கொல்லிமலை )விராலிமலை )நீலிமலை )நாமக்கல்

  

16. பொருத்துக :

i.மாம்பழம் - 1.1963

ii.புலி - 2.1973

iii.மயில் - 3.1950

iv.கங்கை - 4.2008

i ii iii iv

) 1 2 3 4

) 2 1 3 4

) 3 1 2 4

) 3 2 1 4

17. 1911, டிசம்பர் 27 ல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது முதன் முதலில் பாடப்பட்டது ?

)வந்தேமாதரம் )தேசிய உறுதிமொழி )ஜன கண மன )()

18. இந்திய ரூபாய்கான சின்னம் எந்த ஆண்டு யாரால் வடிவமைக்கப்பட்டது ?

)டி.ராஜ் குமார்,2010 )டி.ராஜ்குமார் , 2008

)டி.உதயகுமார் ,2008 ) டி.உதயகுமார் ,2010

19. ஆனந்த மடம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது ?

)வந்தேமாதரம்   ஆ)தேசிய உறுதிமொழி )ஜன கண மன     ஈ)ஏதுமில்லை

20. பாசறைக்கு திரும்புதல் நிகழ்வு நடைபெறும் நாள் ?

)ஜனவரி - 26 ) ஜனவரி- 28 ) ஜனவரி- 29 ) ஜனவரி- 27

21. மூவண்ணக் கொடியை தேசிய கொடியாக ஏற்றுக்கொண்ட நாள் ?

)1947ஜூலை 22 )1950ஜூலை 22 )1951ஜூலை 22 )1947ஆகஸ்ட் 22

22. அரசியலமைப்பு சட்டம் 16.09.2016 வரை எத்தனை முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது ?

)100 )101 )112 )105

23. அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்ட ஆண்டு ?

)1948 )1950 )1947 )1946

24. பொருந்தாததை காண் (முதல் நிலை தொழில்)

)வேளாண்மை  ஆ)மீன்பிடித்தல்  இ)கால்நடைவளர்த்தல்  ஈ)உணவு பதப்படுத்துதல்

25. தேன் சேகரித்தல் என்பது எந்த வகையான தொழில் ?

)முதல் நிலை   ஆ)இரண்டாம் நிலை     இ)மூன்றாம் நிலை     ஈ)நான்காம் நிலை

26. பொருந்தாததை காண் (சேர அரசர்கள் சூட்டி கொண்ட பட்டங்கள்)

)செம்பியன்   )குட்டுவன் )வானவன் )ஆதவன்

27. முசிறியை துறைமுகமாக கொண்ட மன்னன் ?

)சோழ )சேர )பாண்டிய )பல்லவர்

28. கூற்றை ஆராய்க (மூவேந்தர் ஆட்சி )

கூற்று 1: அரசின் முக்கிய வருவாய் நிலவரி

கூற்று 2: நிலவரி இறை என அழைக்கப்பட்டது

)கூற்று1 சரி )கூற்று2 சரி )1சரி 2தவறு )இரண்டும் சரி   

29. மறவர் மறத்தியர் எந்த நிலத்திற்குரிய மக்கள்

)குறிஞ்சி )முல்லை )மருதம் )பாலை

 

30. இயற்கை வரலாறு என்னும் நூலை எழுதியவர் ?

)பாணர் )பிளினி )யுவன் சுவாங் )பரணர்

31. புலவர்களின் குழுமத்தை சங்க காலத்தில்  எவ்வாறு குறித்தனர்

)அவை )குடும்பு )சங்கம் )சபை

32. அலகாபாத் கல்தூண் யாருடைய காலத்தில் நிறுவப்பட்டது ?

) சமுத்திர குப்தர் )1ம் சந்திரகுப்தர் )2ம் சந்திரகுப்தர் )குமார குப்தர்  

33. சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் யார் ?

)மானவர்மன் )ரவிவர்மன் )மேகவர்மன் )ருத்ரசேனன்

34. வனம் ()காட்டு நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது ?

)கிலா )சேத்ரா )அப்ரகதா )கபடசகாரா

35. மெக்கரலி இரும்புத்தூண் எந்த மன்னரின் சிறப்பை கூறுகிறது ?

) சமுத்திர குப்தர் )1ம் சந்திரகுப்தர் )2ம் சந்திரகுப்தர் )குமார குப்தர்  

36. நாளந்தா பல்கலைக்கழகத்தை இடித்தவர் ?

)துருக்கியஅடிமை )மம்லூக் )எத்தியோப்பியஅடிமை   ஈ)அலாவுதீன் கில்ஜி

37. நாளந்தா பல்கலைக்கழகத்தை  கட்டியவர் ?

)ராம குப்தர் ) நரசிம்ம குப்தர் )சக்ரத்திதியர் )()

38. குப்தர் காலத்தில் மக்கள் பேசிய மொழி

)பிராகிருதம் )வடமொழி )சமஸ்கிருதம் )()

39. பிதாரி தூண் கல்வெட்டு யாருடைய காலத்தை சேர்ந்தது ?

)கடோத்கஜன் ) சமுத்திர குப்தர் )ஸ்ரீ குப்தர் )ஸ்கந்த குப்தர்

40. காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோவிலை கட்டியவர் ?

)1ம்பரமேஸ்வரவர்மன்  ஆ)3ம்நந்திவர்மன்  இ)2ம்நந்திவர்மன்  ஈ)2ம்நரசிம்மவர்மன்

41. முதன்மை தீர்க்க கோடு எந்த இடத்தில் உள்ள எந்த ஆய்வு மையத்தின் வழியே செல்கிறது?

)அமெரிக்கா ,பிரிஸ்டல் வானியல் ஆய்வுமையம்

)பிரான்ஸ் , பாரிஸ்டர் வானியல் ஆய்வுமையம்

)கிரீன்விச் , ராயல் வானியல் ஆய்வுமையம்

)ஜப்பான் , க்யூசி வானிலை ஆய்வுமையம்

42. சுனாமி முன்னறிவிப்பை செய்வதற்காக இந்திய அரசு INCOIS எங்கு எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?

)ஹைதராபாத்,2007 )மும்பை,2005  )சென்னை ,2003   )கொல்கத்தா,2005

43. உலக மக்களாட்சி தினம் எப்போது கொண்டடப்படுகிறது ? .நா சபை எப்போது அறிவித்தது ?

)2005,செப்15 )2003,செப்15 )2007,செப்15 )2001,செப்15

44. மக்களாட்சின் பிறப்பிடம் ?

)இங்கிலாந்து )ஐஸ்லாந்து       இ)ரோமானிய பேரரசு )கிரேக்கம்

45. சென்னை மாநகராட்சி எப்போது உருவாக்கப்பட்டது ?

)1683 )1688 )1638 )1686

46. பஞ்சாயத்து ராஜ் சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது ?

)2002,ஏப்ரல் 24 )2001,ஏப்ரல் 24 )1996,ஏப்ரல் 24 )1992,ஏப்ரல் 24

47. இந்திய அரசியலமைப்பு புத்தகம் ஏற்றுகொள்ளப்பட்ட ஆண்டு

)1946 நவம்பர் 26 )1949 நவம்பர் 26 )1950ஜன26 )1950நவம்பர்26

48. பொருந்தாததை கண்டுபிடி :

)சிம்ம விஷ்ணு   -  ராஜசிம்ஹன்

)1ம் மகேந்திரவர்மன் -  குணபரன்

)1ம் நரசிம்மவர்மன் - மாமல்லன்

49. கூற்று 1: சீனாவுக்கு வணிகக் குழு அனுப்பிய பல்லவ மன்னன் ராஜசிம்ஹன்

கூற்று 2: காஞ்சி கைலாசநாதர்  கோவிலை கட்டியவர் ராஜசிம்ஹன்

)1,2 சரி )1 சரி, 2 தவறு )1 தவறு , 2 சரி )இரண்டும் தவறு  

50. வெள்ளி நாணயத்தை அறிமுகப்படுத்தியவர்கள் ?          

) சமுத்திர குப்தர் )1ம் சந்திரகுப்தர் )2ம் சந்திரகுப்தர் )குமார குப்தர்   

 

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

 


No comments:

Post a Comment